S L E E P I N G S O U N D S 🎼 🎙
Song : Rasathi
Movie : Aravindante Athidhikal
Music : Shaan Rahman
Singers : Vineeth Sreenivasan and Liya Susan Verghese
Lyrics : B K Harinarayanan
Language : Malayalam
இன்னைக்குதான் இந்த படம் பாத்தேன். ரெம்ப touching இருந்துச்சு. இதுதான் கதை.
சிறு வயதில் தன் தாயால் கைவிடப்பட்ட அரவிந்தன் (வினீத் சீனிவாசன்) கொல்லூர் மூகாம்பிகை கோயிலின் அருகில் இருக்கும் லாட்ஜ் ஒன்றை வைத்திருக்கும் மாதவனால் (சீனிவாசன்) வளர்க்கப்படுகிறான்.தன் தாய் தன்னை விட்டுச் சென்ற இடமாக அவன் அந்தக் கோயிலைக் கருதுவதால் வளர்ந்த பின்னரும் கோயிலின் உள்ளே செல்ல மறுக்கிறான்.
ஒரு நவராத்திரி தினத்தில் தொடங்கும் படம் மற்றொரு நவராத்திரி தினத்தில் முடிகிறது. இடைப்பட்ட நாள்களில் அரவிந்தனுடைய விருந்தினர்களுக்கும் அவனுக்குமான நெகிழ்ச்சியான உறவாடல் கிளைக்கதை, அரவிந்தன் தொலைத்த தன் தாயை அவன் மீண்டும் காண்கிறானா, அவன் கோயிலுக்குள் சென்றானா என்பது கதை.
தளபதி மற்றும் கர்ணன் கதையை நினைவுகூராமல் இருக்க முடியவில்லை.
மூகாம்பிகை கோயில், கொடச்சேரி மலையின் பிரமாண்டம், உடுப்பி, கும்பகோணம், பரதநாட்டியம் போன்ற காட்சிகளில் ஒளிப்பதிவு படத்தின் முக்கிய பலம். அதிலும் கொடசேரி மலையின் பிரமாண்டத்தை காட்சிப்படுத்தியது அட்டகாசம்.
வினித்தின் நெருங்கிய நண்பரும் சமீபத்திய வைரலான ஜிமிக்கி கம்மலின் இசையமைப்பாளருமான ஷான் ரஹ்மானின் இசை படத்தின் பெரும் பலம். வசனங்களே இடம்பெறாத முதல் மற்றும் இறுதிக்காட்சிகளை இசை முழுக்க முழுக்க தூக்கிச் சுமக்கிறது. படம் நெடுக இசைக்கு முக்கியப் பங்குண்டு. வினித்தின் குரலில் தாயைப் பற்றிய வரிகள் மீண்டும் மீண்டும் பல இடங்களில் ஒலித்து காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது. அந்த பாடல் இங்கே 👇
Here
இந்த படத்தை online free யாவே பார்க்கலாம். Link இங்கே
https://www.hotstar.com/in/movies/aravindante-athidhikal/1000217517

No comments:
Post a Comment