S L E E P I N G S O U N D S 🎼 🎙
Song : Rasathi
Movie : Aravindante Athidhikal
Music : Shaan Rahman
Singers : Vineeth Sreenivasan and Liya Susan Verghese
Lyrics : B K Harinarayanan
Language : Malayalam
இன்னைக்குதான் இந்த படம் பாத்தேன். à®°ெà®®்ப touching இருந்துச்சு. இதுதான் கதை.
சிà®±ு வயதில் தன் தாயால் கைவிடப்பட்ட அரவிந்தன் (வினீத் சீனிவாசன்) கொல்லூà®°் à®®ூகாà®®்பிகை கோயிலின் à®…à®°ுகில் இருக்குà®®் லாட்ஜ் ஒன்à®±ை வைத்திà®°ுக்குà®®் à®®ாதவனால் (சீனிவாசன்) வளர்க்கப்படுகிà®±ான்.தன் தாய் தன்னை விட்டுச் சென்à®± இடமாக அவன் அந்தக் கோயிலைக் கருதுவதால் வளர்ந்த பின்னருà®®் கோயிலின் உள்ளே செல்ல மறுக்கிà®±ான்.
à®’à®°ு நவராத்திà®°ி தினத்தில் தொடங்குà®®் படம் மற்à®±ொà®°ு நவராத்திà®°ி தினத்தில் à®®ுடிகிறது. இடைப்பட்ட நாள்களில் அரவிந்தனுடைய விà®°ுந்தினர்களுக்குà®®் அவனுக்குà®®ான நெகிà®´்ச்சியான உறவாடல் கிளைக்கதை, அரவிந்தன் தொலைத்த தன் தாயை அவன் à®®ீண்டுà®®் காண்கிà®±ானா, அவன் கோயிலுக்குள் சென்à®±ானா என்பது கதை.
தளபதி மற்à®±ுà®®் கர்ணன் கதையை நினைவுகூà®°ாமல் இருக்க à®®ுடியவில்லை.
à®®ூகாà®®்பிகை கோயில், கொடச்சேà®°ி மலையின் பிà®°à®®ாண்டம், உடுப்பி, குà®®்பகோணம், பரதநாட்டியம் போன்à®± காட்சிகளில் ஒளிப்பதிவு படத்தின் à®®ுக்கிய பலம். அதிலுà®®் கொடசேà®°ி மலையின் பிà®°à®®ாண்டத்தை காட்சிப்படுத்தியது அட்டகாசம்.
வினித்தின் நெà®°ுà®™்கிய நண்பருà®®் சமீபத்திய வைரலான ஜிà®®ிக்கி கம்மலின் இசையமைப்பாளருà®®ான à®·ான் ரஹ்à®®ானின் இசை படத்தின் பெà®°ுà®®் பலம். வசனங்களே இடம்பெà®±ாத à®®ுதல் மற்à®±ுà®®் இறுதிக்காட்சிகளை இசை à®®ுà®´ுக்க à®®ுà®´ுக்க தூக்கிச் சுமக்கிறது. படம் நெடுக இசைக்கு à®®ுக்கியப் பங்குண்டு. வினித்தின் குரலில் தாயைப் பற்à®±ிய வரிகள் à®®ீண்டுà®®் à®®ீண்டுà®®் பல இடங்களில் ஒலித்து காட்சிகளுக்கு வலு சேà®°்க்கிறது. அந்த பாடல் இங்கே 👇
Here
இந்த படத்தை online free யாவே பாà®°்க்கலாà®®். Link இங்கே
https://www.hotstar.com/in/movies/aravindante-athidhikal/1000217517